Tamil Murasu: வசதி குறைந்த பன்னாட்டு குடும்பங்களுக்கு உதவும் சமுதாய சேவை நிலையம்

தம்பதியரில் ஒருவர் சிங்கப்பூரராகவோ அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசியாகவோ இருந்து மற்றவர் வெளிநாட்டவராக இருக்கும் வசதி குறைந்த குடும்பங்கள் சுகாதார பராமரிப்பு முதல் கல்வி, வேலை வாய்ப்பு என கிட்டத்தட்ட வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
Read more