
தம்பதியரில் ஒருவர் சிங்கப்பூரராகவோ அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசியாகவோ இருந்து மற்றவர் வெளிநாட்டவராக இருக்கும் வசதி குறைந்த குடும்பங்கள் சுகாதார பராமரிப்பு முதல் கல்வி, வேலை வாய்ப்பு என கிட்டத்தட்ட வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
Read more